Daily Catholic Reflections Catholic Leaf Visit Now!

Best Tamil Catholic Christmas Songs Lyrics 2022 - பனி விழும் இரவினில் பிறந்தவரை

பனி விழும் இரவினில் பிறந்தவரை காணவே வாருங்களே மகிழ்வுடன் புகழ மனு அவன் மகிழ குடும்பமாய் வாருங்களே வாழ்த்தி வரவேற்போம் நம் பாலகன் இயேசுவையே போற்றி பாடி

பனி விழும் இரவினில் பிறந்தவரை

Listen Audio

Lyrics in Tamil

பனி விழும் இரவினில் பிறந்தவரை
காணவே வாருங்களே
மகிழ்வுடன் புகழ மனு அவன் மகிழ
குடும்பமாய் வாருங்களே
வாழ்த்தி வரவேற்போம் நம் பாலகன் இயேசுவையே
போற்றி பாடிடுவோம் நம் மீட்பர் பிறந்ததினால்

1. தூய ஆவியின் தூய்மையின் நிழலினில்
தூய உருவம் எடுத்தார்
தூதர் உரைத்ததை மரியாளும் ஏற்றதால்
உலகை மீட்க பிறந்தார்
மீட்பின் செய்தியை நாமும் பகிர்ந்திட
தியாகப் பலியில் இணைந்திடுவோம்
மீட்பர் பிறந்ததை அகிலமும் அறிந்திட
மகிழ்வுடன் நாமும் கலந்திடுவோம்

2. ஆட்டு இடையர்கள் ஆர்வம் மிகுதியால்
அவரை காண வந்தார்
ஆட்சி அதிகாரம் அனைத்திலும் இருந்து
பாலனை காண வந்தார்
நாமும் மகிழ்வுடன் இயேசுவை காண
நாளும் விரைந்து உள்ளே சென்றிடுவோம்
காலம் கடந்தாலும் காலமும் காட்டிடும்
இறைமகன் அன்பினில் நனைந்திடுவோம்

Lyrics in English

Pani Vizhum Iravinil Piranthavarai
Kaanavee Vaarungkalee
Makizhvudan Pukazha Manu Avan Makizha
Kudumpamaay Vaarungkalee
Vaazhththi Varaveerpoom Nam Paalakan Iyeesuvaiyee
Poorri Paadiduvoom Nam Miidpar Piranthathinaal

1. Thuuya Aaviyin Thuuymaiyin Nizhalinil
Thuuya Uruvam Eduththaar
Thuuthar Uraiththathai Mariyaalum Eerrathaal
Ulakai Miidka Piranthaar
Miidpin Seythiyai Naamum Pakirnthida
Thiyaakap Paliyil Inainthiduvoom
Miidpar Piranthathai Akilamum Arinthida
Makizhvudan Naamum Kalanthiduvoom

2. Aaddu Idaiyarkal Aarvam Mikuthiyaal
Avarai Kaana Vanthaar
Aadsi Athikaaram Anaiththilum Irunthu
Paalanai Kaana Vanthaar
Naamum Makizhvudan Iyeesuvai Kaana
Naalum Virainthu Ullee Senriduvoom
Kaalam Kadanthaalum Kaalamum Kaaddidum
Iraimakan Anpinil Nanainthiduvoom

Audio Free Download

பனி விழும் இரவினில் பிறந்தவர Music 10.2MB 480kbps .mp3

About the Author

Hello this is Sam, I am Blogger.

Post a Comment

நன்றி
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.