Daily Catholic Reflections Catholic Leaf Visit Now!

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

பிறந்த நாள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வருடா வருடம் வருகின்ற ஒரு முக்கியமான நாள். Birthday wishes நம் பிறந்த நாட்களை சிறப்பான ஒன்றாக மாற்றுகின்றது.

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

இறைவார்த்தை கொண்ட பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறந்த நாள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வருடா வருடம் வருகின்ற ஒரு முக்கியமான நாள். Birthday wishes நம் பிறந்த நாட்களை சிறப்பான ஒன்றாக மாற்றுகின்றது. Bible Verses கொண்டு ஒருவரை வாழ்த்தும் பொழுது நாம் இறைவனின் ஆசீரை பகிர்கின்றோம் என்பதை மனதில் வைத்திருக்கவேண்டும். இறைவார்த்தையை கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் பொழுது பிறந்தநாள் கொண்டாடுபவரின் வாழ்வு ஆசீர் பெற்றதாக மாறும். இறைவார்த்தையின் வழிநடத்துதல் அவரை சரியான பாதையில் நடத்தி செல்லும்.

இதற்காகவே உங்களுக்காக 25 தேர்ந்தெடுக்கப்பட்ட Bible Verses பிறந்தநாள் கொண்டாடும் உங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர் அனைவருக்காகவும் Free download செய்து உங்கள் வாழ்க்கை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Birthday Wishes with Bible Verse

உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.

 தொடக்கநூல் 12:2

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்.

 தொடக்கநூல் 28:15

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

  திருப்பாடல்கள் 16:11

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

உமது மனம் விரும்புவதை அவர் உமக்குத் தந்தருள்வாராக! உம் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றுவாராக!

  திருப்பாடல்கள் 20:4

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

  திருப்பாடல்கள் 34:4

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.

  திருப்பாடல்கள் 37:4

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.

  திருப்பாடல்கள் 65:11

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும்.

  திருப்பாடல்கள் 85:12

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

  திருப்பாடல்கள் 107:1

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

  திருப்பாடல்கள் 118:24

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!

  திருப்பாடல்கள் 119:105

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!

  திருப்பாடல்கள் 121:5

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார்.

  திருப்பாடல்கள் 121:7

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.

  திருப்பாடல்கள் 139:13-14

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்; உன் ஆயுட்காலம் நீடிக்கும்.

  நீதிமொழிகள் 9:11

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.

  நீதிமொழிகள் 16:20

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.

  நீதிமொழிகள் 23:18

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!

  எண்ணிக்கை 6:24

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!

  எண்ணிக்கை 6:25

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!

  எண்ணிக்கை 6:26

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!

  புலம்பல் 3:22-23

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்.

  மத்தேயு 15:28

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.

  பிலிப்பியர் 4:4

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

ஏனெனில், நாம் கடவுளின் கைவேலைப்பாடு; நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

  எபேசியர் 2:10

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள்.

  கொலோசையர் 3:15

25 Super Birthday wishes with Bible Verses in Tamil

About the Author

Hello this is Sam, I am Blogger.

Post a Comment

நன்றி
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.